Environmental Education Record
சுற்றுச்சூழல் கல்வி பதிவேடு பொருளடக்கம்: அறிமுகம் சுற்றுச்சூழல் கல்வியின் பொருள் சுற்றுச்சூழல் கல்வியின் வரையறை சுற்றுச்சூழல் கல்வியின் முக்கியத்துவம் சுற்றுச்சூழல் கல்வியின் நோக்கங்கள் சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டுதல்கள் சுற்றுச்சூழல் சீரழிவு சுற்றுச்சூழல் சீரழிவு உலகம் முழுவதும் உள்ள சமீபத்திய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் பள்ளி சுற்றுச்சூழல் ஆய்வு கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்/வாசகம்/சிறு நாடகம் படத்தொகுப்பு: சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தேசிய / சர்வதேச அளவில் முடிவுரை அறிமுகம்: சுற்றுச்சூழல் கல்வி (EE) என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் புரிந்து கொள்ளுதலை வளர்க்கின்ற ஒரு சக்தி வாய்ந்த செயலாகும். சுற்றுச்சூழல் கல்வி மனிதனிடம் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்து வதற்கான சுற்றுச்சூழலை திட்டமிடவும் வளர்க்கவும் செய்கிறது. சுற்றுச்சூழல் கல்வி சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்களை மேற்கொள்வதற்குரிய சூழ்நிலைகளையும் வாய்ப்பு களையும் உருவாக்குகிறது. சுற்றுச்சூழல் கல்வியின் பொருள்: சுற்றுச்சூழல் ...